பொருள் : மனிதர்கள் வசிக்காத பகுதி.
எடுத்துக்காட்டு :
மகாத்மாஜி மனிதர்களற்ற இடங்களில் வசிக்க விரும்பினார்
ஒத்த சொற்கள் : ஆள்அரவமில்லாத, ஆள்நடமாட்டமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जहाँ कोई व्यक्ति न रहता हो या व्यक्तियों की संख्या बहुत ही कम हो।
महात्माजी निर्जन स्थान में रहना पसंद करते हैं।