பொருள் : ஒருவருடைய மனதில் ஏதாவதொரு தீவிரம் அல்லது மிக விருப்பமான ஆசை இருப்பது
எடுத்துக்காட்டு :
திரைப்படம் பார்ப்பதற்காக உற்சாகமான குழந்தைகள் வேகமாக தயாராயின
ஒத்த சொற்கள் : உற்சாகமான, ஊக்கமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having or showing keen interest or intense desire or impatient expectancy.
Eager to learn.