பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மத்து   பெயர்ச்சொல்

பொருள் : கீரை, பருப்பு முதலியவற்றை மசிப்பதற்காக அரைக்கோள வடிவ அடிப்பகுதி கொண்ட அல்லது வெண்ணெய் திரட்டுவதற்காக நீண்ட பற்களை உடையதாக செதுக்கப்பட்ட அடிப்பகுதியைக் கொண்ட மரத்தால் ஆன சமையல் அறைச் சாதனம்.

எடுத்துக்காட்டு : அவள் தயிரை மத்தால் கடைந்தாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दही मथने के लिए काठ, धातु या प्लास्टिक का बना हुआ एक प्रकार का डंडा।

माँ मथानी से दही मथ रही है।
पिठर, बिलोनी, मंथन, मंथान, मथना, मथनी, मथानी, मथी, मन्थन, मन्थान, रई