பொருள் : மதத்தொடர்பான சடங்குகளை செய்யக்கூடிய
எடுத்துக்காட்டு :
சமயசடங்கு செய்கிற பண்டிதர் மிகவும் விதிமுறைகளை கடைபிடிக்கிறார்
ஒத்த சொற்கள் : சமயசடங்கு செய்கிற, சமயசடங்கு செய்யக்கூடிய, சமயசம்பிரதாயம் செய்கிற, சமயசம்பிரதாயம் செய்யக்கூடிய, மத சடங்கு செய்யக்கூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अनुष्ठान करने वाला।
आहर्ता पंडित बहुत नियम संयम से रहता है।