பொருள் : இதில் மூளையின் சக்தியை மிகவும் அதிகமாக வீணாக்கும் ஒரு வேலை
எடுத்துக்காட்டு :
இந்த கேள்வியின் தீர்வுக்காக நான் எப்போதும் மண்டையை உடைத்துக் கொள்கிறேன்
ஒத்த சொற்கள் : மண்டையைப் பிய்த்துக் கொள்ளல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :