பொருள் : மக்களை கவரக்கூடிய
எடுத்துக்காட்டு :
தொடர்வண்டி நிதிநிலையறிக்கை மக்களைக் கவரக்கூடிய வகையில் இருக்கிறது
ஒத்த சொற்கள் : மக்களை ஈர்க்கக்கூடிய, மக்களை கவரக்கூடிய, மக்களை கவரும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Able to attract interest or draw favorable attention.
He added an appealing and memorable figure to popular American mythology.