பொருள் : ஒரு பெரும்பான்மையான மக்கள் மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட
எடுத்துக்காட்டு :
இந்திய மக்களுடைய கருத்தின் ஆதாரத்தினாலே அரசாங்கம் உருவாகிறது
ஒத்த சொற்கள் : மக்களின்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Carried on by or for the people (or citizens) at large.
The popular vote.பொருள் : மனித இனம்
எடுத்துக்காட்டு :
மக்களுடைய வளர்ச்சிக்காக அரசாங்கம் அதிகமான தொழிற்சாலைகளை திறந்து வேலைவாய்ப்புகளைத் தரவேண்டும்
ஒத்த சொற்கள் : மனிதர்களுடைய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जन-जाति संबंधी या जन-जाति का।
जनजातीय समुदायों के विकास के लिए सरकार को और अधिक कारगर तरीके अपनाने चाहिए।