பொருள் : பெரிய யாகம்
எடுத்துக்காட்டு :
நகரின் மகாயாகத்திற்கான ஏற்பாடு மிகவும் விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : மகாஓமம், மகாயாகம், மகாஹோமம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The public performance of a sacrament or solemn ceremony with all appropriate ritual.
The celebration of marriage.