பொருள் : விஷ்ணு வசிக்குமிடம்
எடுத்துக்காட்டு :
விஷ்ணு பக்தர் இறந்த பின்பு வைகுண்டத்திற்கு போகிறார்
ஒத்த சொற்கள் : விட்டுணுபதம், விட்டுணுபதி, வைகுண்டம், வைகுண்டலோகம், வைகுந்தம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
विष्णु का निवास स्थान।
विष्णु भक्त मरने के बाद वैकुंठ में जाना चाहते हैं।