பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து போர்வீரனான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

போர்வீரனான   பெயரடை

பொருள் : நாடுகளுக்கிடையில் பெரும் உயிர்சேதத்தையும் அழிவையும் உண்டாகும் வகையில் ஆயுதங்களை ஏந்தி போரிடும்வீரனான ஒருவரை குறிப்பிடுதல்.

எடுத்துக்காட்டு : போர்வீரனான மாரன் போர்களத்தில் வீர மரணமடைந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो पलायनशील न हो,जूझने वाला।

जुझारू योद्धा युद्धभूमि में शहीद हो गया।
अपलायनशील, जुझाऊ, जुझार, जुझारू, डटने वाला

(of persons) befitting a warrior.

A military bearing.
martial, soldierlike, soldierly, warriorlike

பொருள் : போரில் வீரமாக சண்டைப்போடுபவன்

எடுத்துக்காட்டு : போர்வீரனான ஒருவன் போர்களத்தில் எப்பொழுதும் புறமுதுகை காட்டமாட்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

युद्ध क्षेत्र में वीरतापूर्वक लड़नेवाला।

रणवीर व्यक्ति युद्धभूमि में कभी पीठ नहीं दिखाते।
युद्धवीर, रणधीर, रणवीर

பொருள் : ஒருவருடன் போரிடக்கூடிய

எடுத்துக்காட்டு : போர்வீரனானவன் எப்பொழுதும் பகைவனாகத்தான் இருப்பான் என்று ராஜா கூறுகிறான்

ஒத்த சொற்கள் : படைவீரனான, போராளியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसके साथ युद्ध किया जा सके।

राजा ने कहा कि शत्रु हमेशा योध्य होता है।
योध्य