பொருள் : பூ, விதை போன்றவற்றை பரவலாக விழச் செய்தல்.
எடுத்துக்காட்டு :
26 ஜனவரியன்று விமானத்திலிருந்து பூக்களை கீழே போட்டனர்
ஒத்த சொற்கள் : பொழி, விழச்செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वर्षा के जल के समान ऊपर या इधर-उधर से निरन्तर अधिक मात्रा में कोई वस्तु आदि गिराना।
छब्बीस जनवरी के दिन हेलिकाप्टर ने फूल बरसाये।பொருள் : போடுவது
எடுத்துக்காட்டு :
அவன் பையில் இருந்த சர்க்கரையைப் பாத்திரத்தில் போட்டான்.
பொருள் : போடு, வை
எடுத்துக்காட்டு :
மூட்டையில் இருக்கும் அரிசியை பாத்திரத்தில் போடு.
ஒத்த சொற்கள் : வை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : போடு
எடுத்துக்காட்டு :
அம்மா தன் மகளிடம் சாம்பாரில் உப்பு போட சொன்னார்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : போடு
எடுத்துக்காட்டு :
அவன் எந்த அறையில் படித்துக்கொண்டிருந்தானோ அந்த அறை பூட்டு போடப்பட்டிருந்தது.
பொருள் : கை மூலமாக வயலில் விதைகளைத் தெளிப்பது அல்லது எறிவது
எடுத்துக்காட்டு :
விவசாயி வயலில் விதையை தெளித்துக் கொண்டிருகிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :