பொருள் : விலங்குகளையோ, பறவிகளையோ பிடிப்பதற்கு பயன்படுத்துவது.
எடுத்துக்காட்டு :
வனத்துறை அலுவலர் காட்டில் புலியை பிடிக்க வலை விரித்தார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A trap made of netting to catch fish or birds or insects.
netபொருள் : கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்
எடுத்துக்காட்டு :
அவன் சலவைக்கல்லில் தன் பெயரை பொறித்தான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Make an incision into by carving or cutting.
inciseபொருள் : சேர்,பதி, குறிப்பிடு, பொறி
எடுத்துக்காட்டு :
வாக்காளர்ப் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது
ஒத்த சொற்கள் : குறிப்பிடு, சேர், பதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :