பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பொம்மை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொம்மை   பெயர்ச்சொல்

பொருள் : மரம், மண் போன்றவற்றில் நிஜப் பொருள்களைப் போன்று அல்லது மனிதர், விலங்குகள் முதலியவற்றைப் போன்று சிறிய உருவில் செய்யப்படும் சிறுவர் விளையாட்டுப் பொருள்.

எடுத்துக்காட்டு : அப்பா இராதாவிற்காக ஒரு பொம்மை வாங்கினார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कपड़े, कागज आदि की वह पुतली जिससे बच्चे खेलते हैं।

पिताजी ने पवन के लिए एक गुड्डा खरीदा।
गुड्डा, पुतला

A small replica of a person. Used as a toy.

doll, dolly

பொருள் : மரம், மண் போன்றவற்றில் நிஜப் பொருள்களைப் போன்ற தோற்றத்தில் சிறிய உருவில் செய்யப்படும் சிறுவர் விளையாட்டுப் பொருள்.

எடுத்துக்காட்டு : அவன் பொம்மை நடனம் ஆடுகிறான்

ஒத்த சொற்கள் : பாவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काठ की गुड़िया या पुतली।

वह कठपुतली नचा रहा है।
कठपुतली, काष्ठ पुत्तलिका, दारुका, दारुनटी, दारुनारी, दारुपुत्रिका, दारुयोषित

A doll with a hollow head of a person or animal and a cloth body. Intended to fit over the hand and be manipulated with the fingers.

puppet

பொருள் : விளையாடுவதற்காக தயாரிக்கப்பட்டப் பொருள்

எடுத்துக்காட்டு : குழந்தை பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது.

ஒத்த சொற்கள் : விளையாட்டுப் பொருள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खेलने के लिए बनाई गई वस्तु।

बच्चा खिलौने से खेल रहा है।
खिलवाड़, खिलौना, खेलवाड़

An artifact designed to be played with.

plaything, toy

பொருள் : மரம், மண் போன்றவற்றில் நிஜப் பொருள்களைப் போன்ற தோற்றத்தில் சிறிய உருவில் செய்யப்படும் சிறுவர் விளையாட்டுப் பொருள்.

எடுத்துக்காட்டு : குழந்தை பொம்மையுடன் விளையாடுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कपड़े, प्लास्टिक आदि की वह पुतली जिससे छोटे बच्चे खेलते हैं।

बच्चे गुड़िया के साथ खेल रहे हैं।
गुड़िया, गुड्डी, पंचालिका, पुतली, पुत्तलिका, पुत्तली, शालंकी, शालांकी

A small replica of a person. Used as a toy.

doll, dolly