பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பொத்தான் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொத்தான்   பெயர்ச்சொல்

பொருள் : சட்டை, பை முதலியவற்றில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் பொருத்தி மூடுவதற்காகத் தட்டையாகவும் வட்டவடிவமாகவும் துளைகள் கொண்டதாகவும் செய்யப்படும் பொருள்.

எடுத்துக்காட்டு : உங்களுடைய சட்டையில் ஒரு பட்டன் உடைந்து விட்டது

ஒத்த சொற்கள் : பட்டன், பித்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पहनने के कपड़ों में लगनेवाली चिपटी घुंडी।

आपके कुर्ते का एक बटन टूट गया है।
बटन, बुताम

A round fastener sewn to shirts and coats etc to fit through buttonholes.

button

பொருள் : ஒரு கருவியில் அமுக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறு துண்டு

எடுத்துக்காட்டு : அவன் இயந்திரத்தின் பொத்தானை அழுத்தி வேலையை ஆரம்பித்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह पेंच या कमानी,जिसके घुमाने,दबाने आदि से कोई काम होता है।

उसने मशीन चालू करने के लिए बटन दबाया।
बटन, स्विच

An electrical switch operated by pressing.

The elevator was operated by push buttons.
The push beside the bed operated a buzzer at the desk.
button, push, push button