பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பொடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொடி   பெயர்ச்சொல்

பொருள் : அதை நன்றாக இடித்து அல்லது நசுக்கி பெறும் ஏதாவது ஒரு பொருளின் தோற்றம்

எடுத்துக்காட்டு : குழந்தைகள் காய்ந்த மண்ணை நசுக்கி நசுக்கி பொடியாக்கினர்

ஒத்த சொற்கள் : பவுடர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु का वह रूप जो उसे खूब कुचलने या कूटने से प्राप्त होता है।

बच्चे ने सूखी मिट्टी को कूट-कूटकर भुरकस बना दिया।
भुरकस, भुरकुस

A piece broken off or cut off of something else.

A fragment of rock.
fragment

பொருள் : பொடிக்கப்பட்ட நிலையில் உள்ளது.

எடுத்துக்காட்டு : வேப்பிலை பொடி செய்து அந்த பொடியை காயத்திற்கு போடலாம்

ஒத்த சொற்கள் : துகள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी पदार्थ आदि का टूटा या पिसा हुआ बारीक टुकड़ा।

नीम की पत्तियों को सुखाकर एवं उसका चूर्ण बनाकर घाव आदि पर लगाते हैं।
कल्क, चूरन, चूरा, चूर्ण, पाउडर, पावडर, बुकनी, बुक्का

A solid substance in the form of tiny loose particles. A solid that has been pulverized.

powder, pulverisation, pulverization

பொடி   வினைச்சொல்

பொருள் : பொடியாக்க

எடுத்துக்காட்டு : மசாலா சாமான்கள் நன்றாக பொடிக்கப்பட்டுள்ளது.

ஒத்த சொற்கள் : இடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कूटा जाना।

मसाला कुट गया।
कुटना, कुटाई होना