பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பேழை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பேழை   பெயர்ச்சொல்

பொருள் : சிறிய பெட்டி

எடுத்துக்காட்டு : சேட் பெட்டியிலிருந்து பைசா எடுத்து எனக்கு கொடுத்தான்

ஒத்த சொற்கள் : பெட்டி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटा संदूक।

सेठजी ने संदूक़ची से पैसे निकालकर मुझे दिये।
संदूकचा, संदूकची, संदूकड़ी, संदूक़चा, संदूक़ची, सन्दूकचा, सन्दूकची, सन्दूकड़ी, सन्दूक़चा, सन्दूक़ची

A storage compartment for clothes and valuables. Usually it has a lock.

cabinet, locker, storage locker

பொருள் : ஒன்றில் ரூபாய் வைக்கும் ஒரு பெட்டி அல்லது சிறிய அலமாரி

எடுத்துக்காட்டு : அவன் தன்னுடைய பைசாவை பெட்டியில் வைத்திருக்கிறான்

ஒத்த சொற்கள் : அடுக்குவளம், கள்ளவறை, பெட்டகம், பெட்டி, பேடகம், பொட்டி, வைப்புச்செப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लोहे की वह संदूक या छोटी अलमारी जिसमें रुपये आदि रखे जाते हैं।

वह अपने पैसे तिजोरी में रखता है।
तिजोरी, तिजौरी

Strongbox where valuables can be safely kept.

safe