பொருள் : அளவு கடந்த ஆசை இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு :
பேராசையில்லாத மனிதர்கள் கிடைத்தவற்றில் மகிழ்ச்சியடைகிறார்கள்
ஒத்த சொற்கள் : அபிலாசையற்ற, அபிலாசையில்லாத, தூராசையற்ற, தூராசையில்லாத, பேராசையில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो महत्वाकांक्षी न हो।
अमहत्वाकांक्षी व्यक्ति को जितना मिलता है वह उसी में संतोष करता है।