பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பேரதிகாரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பேரதிகாரம்   பெயர்ச்சொல்

பொருள் : வகிக்கும் பதவியாலோ இருக்கும் நிலையாலோ முடிவுகளை எடுப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் ஆணை பிறப்பிப்பதற்குமான உரிமை

எடுத்துக்காட்டு : ஜெய்ப்பூர் வளர்ச்சியில் பேரதிகாரத்தின் அதிகாரிகள் இந்த நிலத்தின் அடிப்படையில் தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்டினார்

ஒத்த சொற்கள் : சிறப்பதிகாரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शासन प्रणाली की एक प्रशासनिक इकाई।

जयपुर विकास प्राधिकरण के अधिकारियों ने इस जमीन के रूपांतरण में अपनी सक्रिय भूमिका अदा की।
प्राधिकरण, विशेषाधिकरण

An administrative unit of government.

The Central Intelligence Agency.
The Census Bureau.
Office of Management and Budget.
Tennessee Valley Authority.
agency, authority, bureau, federal agency, government agency, office

பொருள் : அறிவு அல்லது விருப்பத்தின்படி சிலவற்றை செய்யும் அதிகாரம்

எடுத்துக்காட்டு : நீங்கள் இந்த பிரச்சனை தீர்வதற்காக ஏன் உங்களுடைய பேரதிகாரத்தை பயன்படுத்தவில்லை ?


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विवेक या इच्छा के अनुसार कुछ करने का अधिकार।

आप इस समस्या के समाधान के लिए अपने विवेकाधिकार का प्रयोग क्यों नहीं करते।
विवेकाधिकार

Freedom to act or judge on one's own.

discretion