பொருள் : பேசக்கூடிய
எடுத்துக்காட்டு :
நம்முடைய சமஸ்கிருத மொழியை ஆசிரியர் இனிமையாக பேசக்கூடிய நபர் ஆவார்
ஒத்த சொற்கள் : பேசக்கூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உரையாடல் செய்கிற
எடுத்துக்காட்டு :
உரையாடுகிற நபர் மிகவும் மேதாவியாக இருந்தார்
ஒத்த சொற்கள் : உரையாடக்கூடிய, உரையாடுகிற, பேசக்கூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஊமையில்லாத
எடுத்துக்காட்டு :
ஊமை ஒரு பேசக்கூடிய நபருக்கு சைகையினால் விசயத்தை புரிய வைக்க முயற்சி செய்தான்
ஒத்த சொற்கள் : பேசக்கூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Expressing yourself easily or characterized by clear expressive language.
Articulate speech.பொருள் : அருகில் இருந்து விசயத்தை கூறக்கூடிய
எடுத்துக்காட்டு :
என்னிடம் பேசுப்படும் நபரை அடையாளம் கொள்ள முடியாது
ஒத்த சொற்கள் : பேசக்கூடிய, பேசப்படும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பேசக்கூடிய
எடுத்துக்காட்டு :
இந்தியில் முதல் பேசும் படம் ஆலம் ஆரா.
பொருள் : உரையாடும் தகுதியுள்ள
எடுத்துக்காட்டு :
இது உரையாடுகிற விஷயம் இல்லை
ஒத்த சொற்கள் : உரையாடக்கூடிய, உரையாடுகிற, பேசக்கூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :