பொருள் : பேசு,சொல்
எடுத்துக்காட்டு :
ராம் ராஜனை பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.
ஒத்த சொற்கள் : சொல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
दो या दो से अधिक व्यक्तियों का किसी प्रकरण पर आपस में कुछ कहना।
हम लोग तुम्हारे बारे में ही बात कर रहे थे।Talk socially without exchanging too much information.
The men were sitting in the cafe and shooting the breeze.பொருள் : கருத்து, எண்ணம் முதலியவற்றைப் பறிமாறிக்கொள்ளும் நோக்கத்துடன் சொற்களை ஒலி வடிவில் வெளிப்படுத்துதல்.
எடுத்துக்காட்டு :
குழந்தை ராம்-ராம் என்று பேசிக் கொண்டிருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मुँह से कोई बात, विचार आदि व्यक्त करना।
बच्चा राम-राम बोल रहा है।பொருள் : பேசு
எடுத்துக்காட்டு :
இப்பொழுதெல்லாம் அவள் என்னிடம் பேசுவதில்லை.
பொருள் : சாமர்த்தியமாக இருப்பதில் உறுதியாக இருப்பது
எடுத்துக்காட்டு :
பைசா பேசுகிறது பதவி பேசுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வாயால் செய்யும் ஒரு செயல்
எடுத்துக்காட்டு :
அவள் விழா மேடையில் தேவையற்ற வார்த்தைகளை பேசினாள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பேசு
எடுத்துக்காட்டு :
நீங்கள் இடையில் பேசாதீர்கள்.