பொருள் : பெலாரஸ் நாட்டில் பேசப்படும் மொழி
எடுத்துக்காட்டு :
பெலாரஸ் நாட்டில் பெலாரஸ்ய மொழியை விட ரஷ்ய மொழி அதிகம் பேசப்படுகிறது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बेलरस के लोगों की भाषा।
बेलरस में बेलरसी के अतिरिक्त रूसी भी बोली जाती है।பொருள் : பெலாரஸ்ய மொழி தொடர்பான
எடுத்துக்காட்டு :
எழுத்தாளர்கள் அந்த பெலாரஸ்ய மொழி கட்டுரையைப் பற்றி விவாதிக்கின்றனர்.