பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பெறு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பெறு   வினைச்சொல்

பொருள் : கிடைப்பது

எடுத்துக்காட்டு : நான் இந்த வேலையை செய்வதற்கு மிக சந்தோஷம் அடைந்தேன்

ஒத்த சொற்கள் : அடை, கொள், படு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* मिल जाना।

यह काम करके मैंने अत्यधिक प्रसन्नता पाई।
पाना, प्राप्त करना, मिलना

Obtain.

Derive pleasure from one's garden.
derive, gain

பொருள் : ஒன்றை வாங்குவதற்கு ஈடுபடுவது

எடுத்துக்காட்டு : குழந்தைகள் பிடிவாதம் செய்து இந்த பொம்மையை வாங்கினார்கள்

ஒத்த சொற்கள் : வாங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को खरीदने में प्रवृत्त करना।

बच्चे ने जिद करके यह खिलौना खरीदवाया।
खरीदवाना

பொருள் : கொடுக்கப்படும் ஒன்றை அல்லது முயற்சி செய்து ஒன்றை வாங்குதல்.

எடுத்துக்காட்டு : நான் இராமனிடமிருந்து நூறு ரூபாய் பெற்றேன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी प्रकार अपने अधिकार में या हाथ में आना।

मुझे राम से सौ रुपए प्राप्त हुए।
राम के पास से सौ रुपए मेरे पास आए।
भला हमें ऐसे कपड़े कहाँ जुड़ेंगे।
आना, उपलब्ध होना, जुड़ना, नसीब होना, प्राप्त होना, मयस्सर होना, मिलना, हाथ आना, हाथ लगना, हासिल होना

Come into the possession of something concrete or abstract.

She got a lot of paintings from her uncle.
They acquired a new pet.
Get your results the next day.
Get permission to take a few days off from work.
acquire, get

பொருள் : தனதாகக் கொள்ளுதல் அல்லது ஒன்றை அடைதல்.

எடுத்துக்காட்டு : அசோகர் கலிங்க யுத்தத்தில் வெற்றி பெற்றார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपने अधिकार में करना।

अशोक ने कलिंग पर विजय पाई।
पाना, प्राप्त करना, हासिल करना

பொருள் : ஒரு தன்மை, நிலை, பண்பு முதலியவற்றைக் கொண்டிருக்கும், அனுபவிக்கும், ஏற்கும் நிலையை ஒருவர் அல்லது ஒன்று அடைதல்.

எடுத்துக்காட்டு : நீ உன்னுடைய அண்ணனின் புலமை எப்பவும் பெற முடியாது

ஒத்த சொற்கள் : அடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बराबरी कर सकना।

तुम अपने बड़े भाई की विद्वता कभी नहीं पाओगे।
पाना

Be equal to in quality or ability.

Nothing can rival cotton for durability.
Your performance doesn't even touch that of your colleagues.
Her persistence and ambition only matches that of her parents.
equal, match, rival, touch

பொருள் : விளையாட்டில் மதிப்பெண்கள் அல்லது ஏதாவது இலட்சியத்தை பெறுவது

எடுத்துக்காட்டு : நாங்கள் இரண்டு கோல் போட்டோம் நாங்கள் இந்த போட்டியில் பதினோரு ரன்கள் பெற்றிருக்கிறோம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खेल आदि में अंक या कोई लक्ष्य प्राप्त करना।

हमने दो गोल बनाए।
इस प्रतियोगिता में हमने ग्यारह अंक बनाए हैं।
बनाना

Achieve a point or goal.

Nicklaus had a 70.
The Brazilian team got 4 goals.
She made 29 points that day.
get, have, make

பொருள் : வாங்கும் வேலை இருப்பது

எடுத்துக்காட்டு : அனைத்து சாமான்களும் வாங்கப்பட்டன

ஒத்த சொற்கள் : வாங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खरीदने का काम होना।

सारा सामान खरीदा गया है।
खरीदाना

பொருள் : ஒருவரை சுகமோ துக்கமோ இலாபமோ நஷ்டமோ பெறச்செய்வது

எடுத்துக்காட்டு : மகன் தன்னுடைய வீட்டை விட்டு போய் தன் தந்தையை அதிக துக்கமடைய செய்தான்

ஒத்த சொற்கள் : அடை, உண்டாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को दुखी-सुखी करना, राहत देना या किसी की हानि-लाभ करना।

बेटे ने अपना घर छोड़कर पिता को बहुत दुख पहुँचाया।
पहुँचाना, पहुंचाना