பொருள் : எந்த ஒரு வேலையையும் அரைகுறையாக இருக்கும்படி விடுவது
எடுத்துக்காட்டு :
தாசில்தார் வயல் தொடர்பான என்னுடைய வேலையை அரைகுறையாக விட்டார்
ஒத்த சொற்கள் : அரைகுறையாகவிடு, நிறைவடையாமலிரு, பூர்த்தியாகமலிரு, முடிவுபெறாமலிரு, முழுமையாக்காமல்விடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :