பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பூந்தொட்டி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பூந்தொட்டி   பெயர்ச்சொல்

பொருள் : பூச்செடி வளர்க்கும் சிறு தொட்டி.

எடுத்துக்காட்டு : பூந்தொட்டியில் ரோஜா பூவை வைத்தான்

ஒத்த சொற்கள் : பூச்சட்டி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह पात्र जिसमें फूलों के या सजावटी पौधे लगाये जाते हैं।

वह गमले में गुलाब लगा रहा है।
गमला

A container in which plants are cultivated.

flowerpot, pot

பொருள் : பூக்களை கொத்தாக வைக்கும் கண்ணாடி, உலோகம்,மண்ணிலான ஒரு பாத்திரம்

எடுத்துக்காட்டு : இந்த ஹைத்ராபாத் பூந்தொட்டி மிகவும் அழகாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फूलों के गुच्छे रखने का काँच, धातु, मिट्टी आदि का पात्र।

यह हैदराबादी फूलदान बहुत ही सुन्दर है।
गुलदान, फूलदान

An open jar of glass or porcelain used as an ornament or to hold flowers.

vase