பொருள் : தென் கிழக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு தேசம்
எடுத்துக்காட்டு :
வினய் புல்காரியாவில் வேலை செய்தார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
दक्षिण-पूर्वी यूरोप का एक देश।
विनय बुल्गारिया में नौकरी करता है।A republic in the eastern part of the Balkan Peninsula in southeastern Europe.
bulgaria, republic of bulgariaபொருள் : புல்காரியா மொழியில் எழுதப்படும் எழுத்து
எடுத்துக்காட்டு :
அவனுக்கு புல்காரியாவை எழுதவும் படிக்கவும் மிகவும் சிரமமாக இருக்கிறதுஅவனுக்கு புல்காரியா எழுத , படிக்க மிகவும் சிரமமாக இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह लिपि जिसमें बुल्गारियाई भाषा लिखी जाती है।
उसे बुल्गारियाई लिखने -पढ़ने में बहुत असुविधा होती है।