பொருள் : ஒன்றைப் பற்றி சோதனைச் செய்தல்.
எடுத்துக்காட்டு :
விஞ்ஞானி பிலாக் ஷோல்லைப் பற்றி புலனாய்வு செய்துக் கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : சோதனைசெய்
பொருள் : ஒன்றைப் பற்றி சோதனைச் செய்தல்.
எடுத்துக்காட்டு :
எங்கள் வேலையை ஒரு மொழி ஆய்வாளர் புலனாய்வுசெய்கிறார்
ஒத்த சொற்கள் : சோதனைசெய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Examine carefully for accuracy with the intent of verification.
Audit accounts and tax returns.