பொருள் : புறாக்கள் வசிப்பதற்கு ஏற்ற வகையில் சிறுசிறு அறைகளைக் கொண்ட பெட்டி போன்ற சாதனம்.
எடுத்துக்காட்டு :
புறா புறா கூட்டில் தானிங்களை கொத்துகிறது
ஒத்த சொற்கள் : புறாமாடம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कबूतरों को रखने का दरबा।
कबूतर कबूतरख़ाने में दाना चुग रहे हैं।