உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : வெளியேறிய அல்லது வெளியே வந்த
எடுத்துக்காட்டு : சோகன் பொந்திலிருந்து வெளிவந்த பாம்பை அடித்து கீழே போட்டான்
ஒத்த சொற்கள் : கிளம்பிய, வெளியான, வெளிவந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
निकला या बाहर आया हुआ।
Directed outward or serving to direct something outward.
பொருள் : வெளியேறிய அல்லது எறியப்பட்ட
எடுத்துக்காட்டு : தனுசிலிருந்து புறப்பட்ட பாணம் நேராக குறியை சென்றடைகிறது
ஒத்த சொற்கள் : கிளம்பிய, சென்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
निकला या फेंका हुआ।
நிறுவு