பொருள் : சமுத்திரத்தை கடையும் சமயம் வெளிவந்த மேலும் பதினான்கு ரத்னங்களில் ஒன்றாக கருதப்படும் ஒரு குதிரை
எடுத்துக்காட்டு :
புராணக்கதையில் வரும் குதிரை வெள்ளை நிறம் மற்றும் ஏழு முகத்தையுடையதாக கருதப்படுகிறது
ஒத்த சொற்கள் : புராணக்குதிரை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह घोड़ा जो समुद्र मंथन के दौरान निकला था और जिसकी गणना चौदह रत्नों में होती है।
उच्चैःश्रवा सफेद रंग का और सात मुख वाला माना जाता है।An imaginary being of myth or fable.
mythical being