பொருள் : நல்ல புத்திக்கூர்மையுடைய
எடுத்துக்காட்டு :
புத்தகத்தைப் படித்த அறிவுள்ள மனிதர்கள் நொடிப்பொழுதில் தீர்வு காண்பார்கள்.
ஒத்த சொற்கள் : அறிவுள்ள
பொருள் : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாகப் பெற்று தெரிந்துவைத்திருப்பது.
எடுத்துக்காட்டு :
காந்திஜி பல அறிவுள்ள விஷயங்களை சொன்னார்
ஒத்த சொற்கள் : அறிவுள்ள, ஞானமுள்ள, விவேகமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :