பொருள் : இரயில்வே துறை.
எடுத்துக்காட்டு :
சியாமின் தந்தை இரயில்வேயில் பணியாற்றுகிறார்
ஒத்த சொற்கள் : இரயில்வே
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
रेल का महकमा या विभाग।
श्याम के पिताजी रेल विभाग में काम करते हैं।Line that is the commercial organization responsible for operating a system of transportation for trains that pull passengers or freight.
railroad, railroad line, railway, railway line, railway systemபொருள் : இரயில்கள் புறப்படுவதற்கும் வந்து சேர்வதற்கும், பயணிகளையும் சரக்குகளையும் ஏற்றிச் செல்வதற்குமான இடம்.
எடுத்துக்காட்டு :
அவன் சாரநாத் போக வாரணாசி இரயில் நிலையத்தில் இறங்கினான்
ஒத்த சொற்கள் : இரயில்நிலையம், தொடர்வண்டிநிலையம், ரயிலடி, ரயில்நிலையம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह स्थान जहाँ यात्रियों को छोड़ने या ले जाने के लिए रेलगाड़ी आकर रुकती है।
वह सारनाथ जाने के लिए वाराणसी रेलवे स्टेशन पर ही उतर गया।Terminal where trains load or unload passengers or goods.
railroad station, railroad terminal, railway station, train depot, train station