பொருள் : ஒருவரின் குணம், புகழ் முதலியவற்றை பாட்டு மூலமாக செய்யும் வர்ணனை
எடுத்துக்காட்டு :
பழங்காலத்தில் புலவர்கள் மன்னாதி - மன்னர்களின் பெயரைச் சொல்லி துதிப்பாடுவதில் ஒருபோதும் களைப்படைந்ததில்லை
ஒத்த சொற்கள் : கீர்த்திசெய்தல், துதிப்பாடுதல், பாராட்டுதல், புகழ்கூறல், வர்ணித்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी के गुण, यश, प्रशंसा आदि का गीत के माध्यम से वर्णन।
प्राचीन काल में बंदीजन अपने राजा-महाराजाओं का यशोगान करते नहीं थकते थे।