பொருள் : புரட்டாசி மாத சுக்ல பட்ச சதுர்த்தசி
எடுத்துக்காட்டு :
விநாயக சதுர்த்தசி அன்று விநாயகர் விழாவாக கருதப்படுகிறது
ஒத்த சொற்கள் : கணேச சதுர்த்தசி, விநாயக சதுர்த்தசி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
भादों और माघ के शुक्लपक्ष की चतुर्थी।
भादों के गणेशचतुर्थी के दिन गणेश उत्सव मनाया जाता है।பொருள் : அதில் விநாயகருக்கும் பூசை நடத்தப்படும் ஆவணி மாத சுக்ல பட்ச சதுர்த்தியிலிருந்து அனந்த சதுர்த்தசி வரை கொண்டாடப்படுகிற ஒரு உற்சவம்
எடுத்துக்காட்டு :
மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தசி கோலாகலமாக கொண்டடப்படுகிறது
ஒத்த சொற்கள் : விநாயகர் சதுர்த்தசி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
भाद्रपद के शुक्ल पक्ष में चतुर्थी से अनंत चतुर्दशी तक मनाया जनेवाला एक उत्सव जिसमें गणेश कि पूजा होती है।
महाराष्ट्र में गणेशोत्सव धूम-धाम से मनाया जाता है।A day or period of time set aside for feasting and celebration.
festival