பொருள் : குழந்தை மேல் கொண்டுள்ள பாசம் உணர்வு.
எடுத்துக்காட்டு :
தாயின் ஒவ்வொரு செயலிலும் பிள்ளைப்பாசம் தெரிகிறது
ஒத்த சொற்கள் : குழந்தைப்பாசம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
माता-पिता का संतान पर होनेवाला प्रेम।
माँ की हरेक डाँट में बच्चों के लिए वात्सल्य झलकता है।