பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிரித்தல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிரித்தல்   பெயர்ச்சொல்

பொருள் : பிரிக்கும் வேலை

எடுத்துக்காட்டு : தொழிலாளர் தானியத்தைப் பிரித்தலுக்காக நூறு ரூபாய் கேட்டுக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बाँटने का पारिश्रमिक।

मजदूर धान की बँटाई सौ रुपए माँग रहा है।
बँटाई

Something that remunerates.

Wages were paid by check.
He wasted his pay on drink.
They saved a quarter of all their earnings.
earnings, pay, remuneration, salary, wage

பொருள் : பிரிக்கும் செயல்

எடுத்துக்காட்டு : இன்று தாசில்தார் பூமியை பிரிப்பதற்காக வந்து கொண்டிருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बाँटने की क्रिया।

आज तहसीलदार भूमि आवंटन के लिए आ रहे हैं।
अलाटमेंट, अलाटमेन्ट, अलॉटमेंट, अलॉटमेन्ट, आबंटन, आवंटन, बाँटना, बांटना

பொருள் : சேர்ந்திருக்கும் சொல்லின் ஒவ்வொரு சொல்லையும் தனித்தனியாக பிரிக்கும் செயல்

எடுத்துக்காட்டு : இலக்கணத்தில் இன்றும் எங்களுக்கு சந்தி மற்றும் பிரித்தல் கற்றுக்கொடுக்கப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

यौगिक या संयुक्त शब्द के प्रत्येक शब्द को अलग-अलग करने की क्रिया।

व्याकरण में आज हमें संधि और विग्रह सिखाया गया।
विग्रह