பொருள் : தனியாக்கப்பட்ட
எடுத்துக்காட்டு :
வியாபாரி மாணவர்களால் பிரித்த புத்தகங்களை தனியாக வைத்துக் கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : பகுக்கப்பட்ட, பகுத்த, பிரிக்கப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்று தனித்தனியான இருப்பது
எடுத்துக்காட்டு :
பிரிக்கப்பட்ட பொருட்களை மறுபடியும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்
ஒத்த சொற்கள் : பிரிக்கப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसका अवच्छेदन होने को हो या हो सकता हो या अवच्छेदन के योग्य।
अवच्छेद्य वस्तुओं का एक बार पुनः निरीक्षण कर लीजिए।பொருள் : தனியாக அல்லது பிரிக்கப்பட்ட
எடுத்துக்காட்டு :
தொழிற்சாலை இயந்திரத்தில் பிரிக்கப்பட்ட துண்டு பாகங்களை இணைக்கப்படுகிறது
ஒத்த சொற்கள் : பிரிக்கப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :