பொருள் : பெண்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளாத ( துறவிகள் )
எடுத்துக்காட்டு :
இப்பொழுது இங்கேயிருந்து ஒரு பிரம்மச்சரிய சாதுக்களின் கூட்டம் புறப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பிரம்மச்சரியத்தில் இருப்பது அல்லது பிரமச்சரியத்திற்கு பங்கம் இல்லாதது
எடுத்துக்காட்டு :
சுவாமி விவேகானந்தர் ஒரு பிரம்மச்சரிய நபராக இருந்தார்
ஒத்த சொற்கள் : பிரமச்சாரியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो कौमार्य से युक्त हो या जिसका कौमार्य भंग न हुआ हो।
स्वामी विवेकानन्द एक कौमार्ययुक्त पुरुष थे।