பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பின்புறம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பின்புறம்   பெயர்ச்சொல்

பொருள் : பின்பக்கம்

எடுத்துக்காட்டு : இந்த சம்பவத்தின் பின்பக்கத்தையும் தெரிவித்தால் தான் எங்களுக்கு கொஞ்சம் புரியும்

ஒத்த சொற்கள் : பின்பக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पहले की वे बातें या परिस्थितियाँ जिनके आगे या सामने कोई नई विशेष बात या घटना हो और जिसके साथ मिलान करने पर उस बात या घटना का रूप स्पष्ट होता हो।

इस घटना की पृष्ठभूमि भी बताइएगा तभी हमें कुछ समझ में आएगा।
परिपार्श्व, परिपृष्ठ, पृष्ठ-भूमि, पृष्ठभूमि

वह स्थान या भूमि जो घर के पीछे हो।

मेरे घर के पिछवाड़े में एक सुंदर फुलवारी है।
पछीत, पिछवाड़ा, पिछवारा

Information that is essential to understanding a situation or problem.

The embassy filled him in on the background of the incident.
background, background knowledge

The grounds in back of a house.

backyard

பொருள் : பின்பக்க காட்சி.

எடுத்துக்காட்டு : இந்த படத்தின் பின்புறம் மிகவும் அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : பின்பக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मूर्ति अथवा चित्र में वह सबसे पीछे का भाग जो अंकित दृश्य घटना का आश्रय होता है।

इस चित्र की पृष्ठभूमि बहुत ही सुंदर है।
परिपार्श्व, परिपृष्ठ, पृष्ठ-भूमि, पृष्ठभूमि, पृष्ठिका

The part of a scene (or picture) that lies behind objects in the foreground.

He posed her against a background of rolling hills.
background, ground

பொருள் : பின்புறம்

எடுத்துக்காட்டு : என்னுடைய வீட்டின் பின்பக்கம் அழகான பூந்தோட்டம் இருக்கிறது

ஒத்த சொற்கள் : பின்பக்கம்

பின்புறம்   வினை உரிச்சொல்

பொருள் : பின்பக்கமாக.

எடுத்துக்காட்டு : அவன் எனக்கு பின்னால் வந்து கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : பின்னால்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अनुकरण करते हुए या किसी के पृष्ठ भाग से होकर।

वह मेरे पीछे-पीछे आ रहा है।
अनुपद, कदम-ब कदम, पीछू, पीछे, पीछे-पीछे

In or to or toward the rear.

He followed behind.
Seen from behind, the house is more imposing than it is from the front.
The final runners were far behind.
behind