பொருள் : பிற்படுத்தப்பட்ட.
எடுத்துக்காட்டு :
ஓட்டப்பந்தியத்தில் பின்தங்கிய மாணவர்களைப் போட்டியிலிருந்து நீக்கப்பட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having the lower score or lagging position in a contest.
Behind by two points.பொருள் : தாக்குதலைச் சமாளிக்க அல்லது தவிர்க்க இருக்கும் இடத்தை விட்டு வேறிடம் செல்லுதல்.
எடுத்துக்காட்டு :
இரண்டு மணி நேரச் சண்டைக்குப் பிறகு தீவிரவாதிகள் பின்வாங்கினர்
ஒத்த சொற்கள் : பின்வாங்கிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் வளர்ச்சி, என்று கருதத் தகுந்த நிலையை எட்ட முடியாமல் இருத்தல்.
எடுத்துக்காட்டு :
அவன் என் வகுப்பில் மிகவும் பின்தங்கிய மாணவன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : யார் மிகவும் ஏழ்மையான மற்றும் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளனரோ
எடுத்துக்காட்டு :
அரசாங்கம் தலித் இன மக்களுக்கு சலுகை வழங்குகிறது.
ஒத்த சொற்கள் : தலித் இன, பிற்படுத்தப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Abused or oppressed by people in power.
downtrodden