பொருள் : விரும்பமானவை.
எடுத்துக்காட்டு :
இது மிகவும் எனக்கு பிடித்த இடமாகும்
ஒத்த சொற்கள் : ஆசையான, ஆவலான, இஷ்டமான, நாட்டமான, பிடித்தமான, பிரியமான, மனோரதமான, வாஞ்சையான, விருப்பமான, விரும்பிய, விழைவான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो मनोरंजन से भरा हुआ हो।
यह स्थान बहुत ही मनोरंजक है।பொருள் : தனக்கு பிடித்தமான செயல்களை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
எடுத்துக்காட்டு :
நான் விரும்பிய செயலை செய்ய விரும்புகிறேன்
ஒத்த சொற்கள் : இஷ்ட, இஷ்டமான, பிடித்தமான, பிரிய, பிரியமான, விருப்பமான, விரும்பிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மிகவும் அதிக பிரியமாக இருப்பது
எடுத்துக்காட்டு :
எனக்கு பிடித்தமான விளையாட்டு கால்பந்து ஆகும்
ஒத்த சொற்கள் : பிடிக்கக்கூடிய, பிடித்தமான, விருப்பமான, விருப்பமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எப்பொழுது எங்கே விரும்புகிறாரோ அப்பொழுது அங்கே தன் விருப்பப்படி வந்தடைதல்
எடுத்துக்காட்டு :
அவனுக்கு விருப்பமான யோகி எப்பொழுது இங்கு வருகிறார்
ஒத்த சொற்கள் : பிடித்தமான, பிரியமான, விருப்பமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जब जहाँ जी चाहे, तब वहाँ अपनी इच्छानुसार पहुँच जानेवाला।
वह इच्छाचारी योगी कभी भी कहीं भी पहुँच जाता है।