பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிசை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிசை   வினைச்சொல்

பொருள் : நீர் சேர்த்து கைகளால் அழுத்துவது

எடுத்துக்காட்டு : அண்ணி மாவு பிசைந்துக் கொண்டிருக்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी मिलाकर हाथों से दबाना या मलना।

भाभी आटा माँड़ रही है।
गूँथना, गूँधना, गूंथना, गूंधना, गूथना, माँड़ना, मांड़ना, सानना

Make uniform.

Knead dough.
Work the clay until it is soft.
knead, work

பொருள் : ஒரு உறுதியான பொருளை கை அல்லது ஏதாவது ஒரு பொருளினால் சிறு சிறு துண்டுகளாக்கி அழுத்துவது

எடுத்துக்காட்டு : குருமா உருவாக்குவதற்காக லலிதா வேகவைத்த உருளைக்கிழங்குகளை பிசைந்து கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : கசக்கு, நசுக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी ठोस वस्तु को हाथ या किसी वस्तु से बार-बार इस प्रकार दबाना कि वह छोटे-छोटे टुकड़ों में बँट जाए।

टिक्की बनाने के लिए ललिता पके हुए आलुओं को मसल रही है।
मलना, मसकना, मसलना, मींजना

Grind, mash or pulverize in a mortar.

Pestle the garlic.
pestle

பொருள் : பிசையும் வேலை இருப்பது

எடுத்துக்காட்டு : ரொட்டிகள் உருவாக்க மாவு பிசையப்பட்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गूँधने या माँड़ने का काम होना।

आटा गुँध गया है, रोटियाँ बना लो।
गुँथना, गुँधना, गुंथना, गुंधना, गुथना, मँड़ना, मंड़ना, सनना