பொருள் : இதில் சிவப்பு நிற பூ பூக்கும் ஒரு வட்ட வடிவமான மரம்
எடுத்துக்காட்டு :
தோட்டக்காரன் தோட்டத்தில் செம்பருத்தி செடி நட்டுக் கொண்டிருகிறான்
ஒத்த சொற்கள் : அரத்தம், அலத்தகம், அலத்தம், செம்பருத்தி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक मझोले आकार का पेड़ जिसमें लाल फूल लगते हैं।
माली उपवन में गुड़हल लगा रहा है।Any plant of the genus Hibiscus.
hibiscusபொருள் : இந்தோனேஷியாவின் ஒரு தீவு
எடுத்துக்காட்டு :
பாலி தீவில் பல இந்துக்கள் உள்ளனர்.
ஒத்த சொற்கள் : பாலி தீவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பாலி எழுத்து முறை
எடுத்துக்காட்டு :
பாலி தீவில் உள்ள கடைகளில் எழுதியிருந்த பாலி எழுத்து மணிக்குப் புரியவில்லை.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :