உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : காய்ச்சிய பாலின் அல்லது உறைந்த தயிரின் மேல்பரப்பில் மெல்லிய ஏடாகக் படியும் கொழுப்பு.
எடுத்துக்காட்டு : பூனை எல்லா பாலாடையையும் சாப்பிட்டுவிட்டது
ஒத்த சொற்கள் : பாலேடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
देर तक गरम किए हुए दूध के ऊपर जमा हुआ सार भाग।
The part of milk containing the butterfat.
பொருள் : உட்குழிவான தடத்தின் வழியாகத் திரவம் வரக்கூடிய வகையில் உள்ள சங்கு வடிவ சிறியக்கிண்ணம்.
எடுத்துக்காட்டு : பிறந்தகுழந்தைக்கு பாலாடையில் பால் புகட்டினர்
ஒத்த சொற்கள் : கெட்டில், கெண்டி, சங்கடை, சங்கு
धातु का बना एक प्रकार का ढक्कनदार बर्तन जिसमें एक टोंटी लगी रहती है और जिसमें चाय आदि बनाते एवं रखते हैं।
A metal pot for stewing or boiling. Usually has a lid.
நிறுவு