பொருள் : குருட்டுதன்மைநோயினால் பாதிக்கப்பட்ட
எடுத்துக்காட்டு :
கண் தெரியாத நபர் நாள்முழுவதும் வீட்டிலேயே கிடக்கிறார்
ஒத்த சொற்கள் : கண்தெரியாத, பார்வையில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பார்க்கும் திறன் இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு :
அவன் ஒரு பார்வையில்லாத பையன்
ஒத்த சொற்கள் : பார்வையில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :