பொருள் : சிவனின் மனைவி
எடுத்துக்காட்டு :
பார்வதி கணபதியின் தாய்
ஒத்த சொற்கள் : அண்ணபூரனி, ஜனனி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
शिव की पत्नी।
पार्वती भगवान गणेश की माँ हैं।பொருள் : இதன் உடல் இரவைப் போல கருப்பாகவும் முடியை விரித்துக் கொண்டும் இருக்கிற தாய் துர்க்கையின் ஒரு தோற்றம்
எடுத்துக்காட்டு :
காளியின் பூஜை முக்கியமாக நவராத்திரியின் ஏழாவது நாள் கொண்டாடப்படுகிறது
ஒத்த சொற்கள் : அலகைக்கொடியாள், ஆரணிஎண்டோளி, ஐயை, கங்காளினி, கவுரி, காளி, காளிகா, காளிகா தேவி, குண்டலி, கௌரி, சண்டகாளி, சண்டிகை, சாமுண்டி, சியாமா, சூரி, சூலி, தாருகற்செற்றாள், தாருகவிநாசினி, நீலி பதுமை, பத்திரி, பத்திரை, பரிமளகந்தி, பைரவி, மதுபதி, மாதங்கி, மாதிரி, மாயை, மாயையுற்றாள், மாலினி, முக்கண்ணியாமளை, யாளியூர்தி, யோகினி, வல்லணங்கு, வீரி, வேதாளி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The ultimate manifestation of Shakti, and the mother of all living beings. A fierce form of Goddess Durga.
kaliபொருள் : தட்சனின் மகள்
எடுத்துக்காட்டு :
தாட்சாயணியின் திருமணம் கடவுள் சிவனுடன் நடந்தது
ஒத்த சொற்கள் : தக்கன்றன் குமாரி, தக்ஷன் புத்திரி, தாட்சாயணி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A female deity.
goddess