பொருள் : நஷ்டமடைந்த,பாதிக்கப்பட்ட
எடுத்துக்காட்டு :
நஷ்டமடைந்த மனிதன் நீதிமன்றத்தின் முன் சரண் புகுந்தான்.
ஒத்த சொற்கள் : நஷ்டமடைந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வேதனைப்படும்,பாதிக்கப்பட்ட
எடுத்துக்காட்டு :
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீக்கிரம் நிவாரணம் கிடைத்தது.
ஒத்த சொற்கள் : வேதனைப்படும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :