பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பாடை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பாடை   பெயர்ச்சொல்

பொருள் : பிணத்தைச் சுடுகாட்டுக்குச் சுமந்து செல்வதற்கான இரு நீண்ட கழிகளின் இடையே சிறு கம்புகள் வைத்துக் கட்டி, பின்னிய பச்சைத் தென்னை ஓலையை விரித்த அமைப்பு.

எடுத்துக்காட்டு : அவருடைய பிணம் பாடையில் வைக்கப்பட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काठ, बाँस आदि का ढाँचा या तख्ता जिस पर शव रखकर श्मशान तक ले जाते हैं।

जैसे ही उसकी अर्थी उठी सब रो पड़े।
अंतशय्या, अन्तशय्या, अरथी, अर्थी, जनाज़ा, जनाजा, टिकठी, टिखटी, ठटरी, विमान, विवान, शवाधार

A stand to support a corpse or a coffin prior to burial.

bier