பொருள் : மிகவும் தீவிரமான விசம் இருக்கும் ஒரு வெள்ளை நிற உபத்தாது
எடுத்துக்காட்டு :
பாசானம் சாப்பிட்ட உடனே அவனுடைய வாழ்க்கை முடிவடைந்துவிட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A white powdered poisonous trioxide of arsenic. Used in manufacturing glass and as a pesticide (rat poison) and weed killer.
arsenic, arsenic trioxide, arsenous anhydride, arsenous oxide, ratsbane, white arsenicபொருள் : உட்கொள்வதன் மூலம் அல்லது உடலினுள் செலுத்தப்படுவதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்த பொருள்.
எடுத்துக்காட்டு :
சமுத்திரத்தை கடைந்ததால் கிடைத்த விஷத்தை சிவபெருமாள் குடித்தார்
ஒத்த சொற்கள் : நஞ்சு, விசம், விஷம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any substance that causes injury or illness or death of a living organism.
poison, poisonous substance, toxicant