பொருள் : பழகு
எடுத்துக்காட்டு :
தந்தையின் கடையில் வேலைசெய்த விஜய்க்கு அந்த வேலையே பழகிவிட்டது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Talk freely and without inhibition.
open upபொருள் : பழகு
எடுத்துக்காட்டு :
எனக்கு தைப்பது பழகி விட்டது.
பொருள் : பழகு
எடுத்துக்காட்டு :
சீதா இயல்பாகவே எல்லோருடனும் எளிதில் பழகுவாள்.