பொருள் : அடிக்கடி கவனம் செலுத்திய
எடுத்துக்காட்டு :
பன்முறை கற்ற பாடத்தை நாங்கள் நீண்ட நாள் வரை நினைவில் வைத்திருக்கிறோம்
ஒத்த சொற்கள் : பன்முறை கற்ற, பன்முறை படித்த, பல தடவை பயின்ற, பல முறை கற்ற, பலமுறை படித்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :